nota - நோடா விற்கு வோட்டு போடுங்கள் என்று டுபாகூர் பதிவு ஒன்று சுற்றி வருகிறது..
நோடாவிற்கு எந்தவித சட்டபூர்வ அங்கீகாரமும் கிடையாது..
ஒரு தொகுதியில் 100 பேர் வோட்டு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்..
அதில் 99 பேர் நோடாவிற்கு வோட்டு போட்டாலும் அந்த 1 வோட்டு வாங்கிய வேட்பாளரே வென்றதாக அறிவிக்கப் படுவார்..
ஏனென்றால் அது தான் செல்லக் கூடிய வோட்டு.. மற்றதெல்லாம் செல்லா வோட்டு..
https://www.facebook.com/narayanan.swaminathan/posts/10201851323624556