இடமிருந்து வலம்
1.பாலசரஸ்வதி - மகாதேவி படத்தில் வரும் சிங்காரப் புன்னகை என்ற பாடல் இவரும் எம்.எஸ்.இராஜேஸ்வரியும் பாடியது.
4.ரவி
4.ரவி
7.தில் - 'மனதில்' என்பது 4 எழுத்துகள். அதில் பாதி 'தில்'
9.மஞ்சள் - மஞ்சள் வெயில் என்று ஆரம்பிக்கும் நிறைய பாடல்கள் உள்ளன.. நண்டு, வேட்டையாடு விளையாடு, காவேரி ஆகிய படங்களில் வரும் பாடல்கள் போல.
10.பசி
14.கண்கள்
15.தங்கம்
16.வத்சலா - வத்சலா ராஜகோபால் https://www.google.co.in/search?q=vatsala+rajagopal&oq=va&aqs=chrome.0.69i59j69i57j69i60j69i61l2j69i59.2703j0j7&sourceid=chrome&es_sm=93&ie=UTF-8 அந்நியன், மொழி ஆகிய படங்களில் பாட்டி, ரிதம் படத்தில் அம்மா
மேலிருந்து கீழ்
1.பார்த்திபன் கனவு
2.சரிதா - குறுக்கெழுத்தில் telescopic clue என்று மறைந்து வரும் clue க்களை அழைப்பர். அதை குறிக்கும் indicator-ரும் clue வில் இருக்க வேண்டும்.. மறைந்தாலும் சரி தாயென்றால் அம்மா தானே (3) - இதில் 'மறைந்தாலும்' என்பது telescopic clue indicator.
3.வனிதாமணி
4.ரஞ்சனி
8.திங்கள் - ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக..
12.தங்கை
13.கம்பன்
வலமிருந்து இடம்
6. தாலி
16.வடிவு
கீழிருந்து மேல்
5.விதி
11.சில்