Thursday, June 25, 2015

TFM CROSSWORD - 1 SOLUTION

இடமிருந்து வலம் 

1.பாலசரஸ்வதி - மகாதேவி படத்தில் வரும் சிங்காரப் புன்னகை என்ற பாடல்  இவரும் எம்.எஸ்.இராஜேஸ்வரியும் பாடியது.

4.ரவி

7.தில் -  'மனதில்' என்பது 4 எழுத்துகள். அதில் பாதி 'தில்'

9.மஞ்சள் - மஞ்சள் வெயில் என்று ஆரம்பிக்கும் நிறைய பாடல்கள் உள்ளன.. நண்டு, வேட்டையாடு விளையாடு, காவேரி ஆகிய படங்களில் வரும் பாடல்கள் போல.

10.பசி 
14.கண்கள் 
15.தங்கம்

16.வத்சலா - வத்சலா ராஜகோபால் https://www.google.co.in/search?q=vatsala+rajagopal&oq=va&aqs=chrome.0.69i59j69i57j69i60j69i61l2j69i59.2703j0j7&sourceid=chrome&es_sm=93&ie=UTF-8 அந்நியன், மொழி ஆகிய படங்களில் பாட்டி, ரிதம் படத்தில் அம்மா 


மேலிருந்து கீழ்

1.பார்த்திபன் கனவு

2.சரிதா - குறுக்கெழுத்தில் telescopic clue என்று மறைந்து வரும் clue க்களை அழைப்பர். அதை குறிக்கும் indicator-ரும் clue வில் இருக்க வேண்டும்.. மறைந்தாலும் சரி தாயென்றால் அம்மா தானே (3) - இதில் 'மறைந்தாலும்' என்பது telescopic clue indicator.

3.வனிதாமணி 
4.ரஞ்சனி 
8.திங்கள் - ஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக..
12.தங்கை 
13.கம்பன் 


வலமிருந்து இடம்
6. தாலி 
16.வடிவு 

கீழிருந்து மேல் 
5.விதி 

11.சில் 

 
Custom Search